மாஸ்டர் திரைப்படத்தின் 1 மணித்தியால காட்சி இணையத்தில் வெளியாகி திரைப்பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கொரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் திரைப்பட குழுவினர் பல போராட்டங்களின் பின் இவ் திரைப்படத்தை வெளிக்கொணர்ந்துள்ளனர் 

ஆகவே அவர்கள் அனைவரது உழைப்பிற்கும் மதிப்பளித்து அவர்களது உழைப்பு வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்போம் 

நன்றி