நாளை திங்கள் கிழமை (11)  வடக்கு கிழக்கு தழுவிய பூரண கர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மற்றும் ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

இதற்கு அரசியல் கட்சிகள், மத போதகர்கள் அனைத்து மக்களும் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டதற்கு எதிராக ஐனநாயக ரீதியான எதிர்ப்பை காட்டுவோம்.