கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் கணவனை இழந்த பெண்ணொருவர் தோட்டம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றார்
தற்போது அவரது தோட்டத்தில் 1000 கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியுள்ளது
மொத்த வியாபாரிகள் அல்லது நன்கொடையாளர்கள் கொள்வனவு செய்து உதவ முன்வரவும்

தொலைபேசி 0766501083
அலட்சியப்படுத்திவிடாமல் பகிருங்கள் முடியுமானவர்கள் கொள்வனவு செய்யட்டும்